வெட்டப்பட்ட மரம்.......!!!!


வெட்டப்பட்ட
மரத்தின் கிளை ஒன்றை
எடுத்துவைத்திருக்கிறேன்

மரத்திற்கு
சொந்தமான
பறவைகள் வந்தால்
காட்டலாம் என்பதற்காக........................!!!!!




எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 5:20 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 318

மேலே