அவள்

நகம் வெட்டினாள்
வீடு முழுக்க
பிறை நிலாக்கள்!...

எழுதியவர் : திகன் (11-Mar-14, 8:43 am)
சேர்த்தது : தமிழ்
Tanglish : aval
பார்வை : 98

மேலே