காதல் தீராதது-வித்யா

தீரா காதல்...........
என்னில்......!

எப்போதும்

திருப்தி அடையா காதல்
அவனில்..........!





காதல்
தீராதது......................!

எழுதியவர் : வித்யா (11-Mar-14, 11:25 am)
பார்வை : 193

மேலே