காதல் தெய்வீகமானது

கடை வீதியிலும்
கடற்கரை மணலிலும்
தெய்வீகக் காதல்
மலர்வதுண்டு.!

உருவமற்ற
இரு உள்ளமே
அங்கே ஆலயம்
உருவமற்ற
அன்பே
அங்கே தெய்வம் !

அங்கே
சிலைகளாய் நிற்பது
மானிடமே !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-14, 11:14 pm)
பார்வை : 152

மேலே