வலி

காலம் காலமாய்

கட்டிலில் கண்ட சுகம்

காதலில் கண்ட ஒரு நொடி

வலியை கூட ஈடு செய்யவில்லை

எழுதியவர் : (11-Mar-14, 11:01 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : vali
பார்வை : 92

மேலே