தனிமையின் கொடுமை...

இறந்திட தோணும்
இந்த
நொடிகள் கூட
என்னை சுமக்க நால்வர்
இருப்பார்களா?
என்ற ஏக்கத்தோடு
பிறக்கிறது .....

எழுதியவர் : சசி (17-Feb-11, 8:16 pm)
பார்வை : 750

மேலே