தவறு

என்னை ஏமாற்றயது
உன் தவறல்ல
உன்னை ஏமாற்றும்
அளவிற்கு நான்
உன் மிது அன்பாய்
உன்மையாய் இருந்தது
தான் என் தவறு

எழுதியவர் : ஸீயாஉல் ஹஸன் (12-Mar-14, 2:20 pm)
Tanglish : thavaru
பார்வை : 159

மேலே