பிஸ்மி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிஸ்மி
இடம்:  மஸ்கெலியா
பிறந்த தேதி :  24-Dec-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Dec-2012
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  18

என் படைப்புகள்
பிஸ்மி செய்திகள்
பிஸ்மி - பிஸ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2014 2:20 pm

என்னை ஏமாற்றயது
உன் தவறல்ல
உன்னை ஏமாற்றும்
அளவிற்கு நான்
உன் மிது அன்பாய்
உன்மையாய் இருந்தது
தான் என் தவறு

மேலும்

அருமை ...எழுத்து பிழை இருக்கிறது திருத்திகொள்ளுங்கள் .... 12-Mar-2014 5:43 pm
உங்கள் கருத்து 12-Mar-2014 5:25 pm
பிஸ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2014 2:20 pm

என்னை ஏமாற்றயது
உன் தவறல்ல
உன்னை ஏமாற்றும்
அளவிற்கு நான்
உன் மிது அன்பாய்
உன்மையாய் இருந்தது
தான் என் தவறு

மேலும்

அருமை ...எழுத்து பிழை இருக்கிறது திருத்திகொள்ளுங்கள் .... 12-Mar-2014 5:43 pm
உங்கள் கருத்து 12-Mar-2014 5:25 pm
பிஸ்மி - பிஸ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 7:14 pm

உன் விழியின்
பார்வை விதையொன்று
உன்னில் வீழ்ந்ததென்னவோ
உன்னால் முளைத்தது
புதிய காதல்செடி
என் நெஞ்சத்தில்...

மேலும்

உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது 10-Mar-2014 7:39 pm
நன்றி 10-Mar-2014 7:38 pm
கவிதை நன்று படத்தை மாற்றினால் மிக நன்று . 10-Mar-2014 7:16 pm
பிஸ்மி - jayakumari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 12:20 pm

"கலிகாலத்தில் உலகம் அழியும்..."
இது மூத்தோர் மொழி...!

"அழிவென்பதன் அர்த்தம் யாது...?"

வானம் இடிந்து விழுவதா...?
பூமி பிளந்து விடுவதா?

இல்லை...இல்லை...!

புயல் ஒருபுறமும், பூகம்பம் மறுபுறமும்..
நீர் (வெள்ளம் ) ஒரு புறமும்...
நெருப்பு (புவி வெப்பமாதல் ) மறுபுறமுமாக...

இயற்கை அன்னை நம்மை
தண்டிக்கத் தொடங்கி விட்டாள்....!

வன்முறையும், கொலையும், கொள்ளையும்,
புரட்டிப் போடும் போர்களும்,
அழிவின் ஆரம்பங்கள் தான்...!

மண்ணை மாசாக்கும் மடைமைகளும்,
பெண்ணை புண்ணாக்கும் கயமைகளும்,
அழிவின் உச்சங்கள்...!

மிச்சமிருப்பது... புனிதமிழந்த பூமியும்,
மரித்துப்போன மனிதமும் தான்...!

மேலும்

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. எழுத்துப் பிழையை திருத்தி விட்டேன். 22-Jul-2014 1:54 pm
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. 22-Jul-2014 1:52 pm
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. 22-Jul-2014 1:51 pm
வன்முறையும், கொலையும், கொள்ளையும், புரட்டிப் பூடும் போர்களும், அழிவின் ஆரம்பங்கள் தான்...! மண்ணை மாசாக்கும் மடைமைகளும், பெண்ணை புண்ணாக்கும் கயமைகளும், அழிவின் உச்சங்கள்...! /// தலைக்குள்ளும் மூளைக்குப் பதில் மற்றொரு இதயத்தை வைத்து விடு... அது அழிவை யோசிக்காமல் அன்பை போதிக்கும்...! //// அருமை அருமை தோழி. 20-Jul-2014 1:06 pm
பிஸ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 7:14 pm

உன் விழியின்
பார்வை விதையொன்று
உன்னில் வீழ்ந்ததென்னவோ
உன்னால் முளைத்தது
புதிய காதல்செடி
என் நெஞ்சத்தில்...

மேலும்

உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது 10-Mar-2014 7:39 pm
நன்றி 10-Mar-2014 7:38 pm
கவிதை நன்று படத்தை மாற்றினால் மிக நன்று . 10-Mar-2014 7:16 pm
பிஸ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2014 7:18 am

குடையொன்றை யேந்தியும்
கொட்டும் மழைக்குள்
ஒற்றை குடைக்குள்
ஒயாத அடை மழையென
உன் நினைவுகளால்
உன்னை நனைத்துச்செல்கிறது

மேலும்

யேந்தியும் = ஏந்தியும் கவிதை நன்று . 06-Mar-2014 3:32 pm
சிறு சிதறல் தவிர்த்திருந்தால் சிறந்த பதிப்பே !! 06-Mar-2014 7:33 am
பிஸ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2014 8:01 pm

உன் விழிகளைக் கொஞ்சம்
கடன் கொடு
விடியும் வரையில்
உன் கனவாவது
என்னொடு இருக்கட்டும்

மேலும்

அழகு..!! 01-Mar-2014 9:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
myimamdeen

myimamdeen

இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

myimamdeen

myimamdeen

இலங்கை
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே