அடை மழை

குடையொன்றை யேந்தியும்
கொட்டும் மழைக்குள்
ஒற்றை குடைக்குள்
ஒயாத அடை மழையென
உன் நினைவுகளால்
உன்னை நனைத்துச்செல்கிறது

எழுதியவர் : ழிஔல் hasan (6-Mar-14, 7:18 am)
பார்வை : 373

மேலே