காதல்செடி

உன் விழியின்
பார்வை விதையொன்று
உன்னில் வீழ்ந்ததென்னவோ
உன்னால் முளைத்தது
புதிய காதல்செடி
என் நெஞ்சத்தில்...

எழுதியவர் : ஸீ்யாஉல் ஹஸன் (10-Mar-14, 7:14 pm)
பார்வை : 95

மேலே