விவரமான அழுகை

குழந்தையின்
அழுகை -
ஒன்றை பெறுவதற்கு....
இளமையின்
அழுகை -
ஒன்றை பெற்றதுக்கு....
முதுமையின்
அழுகை -
ஒன்றை இழப்பதற்கு ......

எழுதியவர் : sekarsaran (10-Mar-14, 7:34 pm)
சேர்த்தது : sekarsaran
Tanglish : VIVARAMANA azhukai
பார்வை : 97

மேலே