துடித்த இதயம்

நீ என்னை பார்த்த பொது
உன் இதயம் துடித்ததை விட
என் இதயம் தான்
அதிகமாக துடித்தது
என் என்றால்
உன் பார்வையை தாங்கும்
சக்தி என் இதயத்திடம் இல்லை...,,.

எழுதியவர் : குமார்.க (10-Mar-14, 7:40 pm)
சேர்த்தது : மதன்குமார்
Tanglish : thuditha ithayam
பார்வை : 96

மேலே