ஏனோ பெண்கள்

பெண்கள்-

அகராதியில் இல்லாத 'அகராதி' பிடித்தவர்கள்!
கன்னித்தீவு போல கணக்கிட முடியாதவர்கள்!
பேராழியைப் போல பெரும்ஆபத்து கொண்டவர்கள்!
திருத்த முடியாத கல்வெட்டு போன்றவர்கள்!
ஆனால்,
திருட முடியாத திரவியம் இவர்கள்!

நவீனத்தை உணர்ந்த நங்கையர் இவர்கள்!
புடவையை மறந்த புன்னகைப்பூக்கள் இவர்கள்!
ஆடைபாதியில் மறைந்த தேவிகள் இவர்கள்!
போதையில் புரளும் பேரிளம்பெண்கள்!
ஆனால்,
வெற்றியில் தொலையும் பேதைகள் இவர்கள்!
இவர்கள் ,
ஆள் பாதி ஆடை பாதியை
நிரூபித்து காட்டியவர்கள்!
காந்திநோட்டுக்காக கற்பை
விலை பேசியவர்கள்!
இடஒதுக்கீடு கேட்டு இடை
மறைக்க மறந்தவர்கள்!

ஏன்?
இலக்கு வைத்து ஏமாற்றுபவள்
இலாகா கேட்பதும் ஏனோ?
வயதுக்கு வருவதற்குள்
வரம்பு மீர நினைப்பது ஏனோ?
காதலை மறந்து
காமத்தில் திளைப்பது ஏனோ?
படித்தாண்டா பத்தினிகள் இன்று
பாரம்பரியம் மறந்தது ஏனோ?
ஊடகம் மூலமாக உடலை
உரித்துக்காட்டுவது ஏனோ?
ஏனோ?...
ஏனோ?...
.
.
ஏனோ?-யோசித்துப்பார்த்தேன்
இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு???
.
ENO.....

[ ஆண்கள் கொஞ்சம் ஜீரணித்துக்கொள்ளுங்கள்!!!]

எழுதியவர் : vibranthan (12-Mar-14, 7:33 pm)
சேர்த்தது : Vibranthan
பார்வை : 128

மேலே