தந்தை சுமந்த உயிர்

உன்னை
மடியில் சுமக்கும்
வரம் கிடைக்கவில்லை
என்றாலும்
நெஞ்சில் சுமக்கும்
வரம் கிடைத்ததே
என்னுயிரே...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (13-Mar-14, 1:23 pm)
பார்வை : 565

மேலே