சாகிறேன்

மொழி திரியவில்லை என்றாலும் ,
நான் வாழ்ந்துவிடுவேன்...
மொழி அறிந்தும்
நான் சாகிறேன்.....
உன் மௌனத்தால்

எழுதியவர் : சுசிலா (13-Mar-14, 5:14 pm)
சேர்த்தது : susila
Tanglish : sakiren
பார்வை : 58

மேலே