வண்ணத் தொலைக்காட்சி
வண்ணத் தொலைக்காட்சி
கொடுத்த கோமானே
இங்கு பலர் வாழ்வு
கருப்பு வெள்ளையாகவே இருக்கிறதே
கருத்தில் கொள்வாயா
-இப்படிக்கு முதல்பக்கம்
வண்ணத் தொலைக்காட்சி
கொடுத்த கோமானே
இங்கு பலர் வாழ்வு
கருப்பு வெள்ளையாகவே இருக்கிறதே
கருத்தில் கொள்வாயா
-இப்படிக்கு முதல்பக்கம்