வருகைக்காக

வெட்ட வெயில் கடற்கரையில்
வேடிக்கை பார்ப்பவர்கள் ஆயிரம்
உன் வருகைக்காக
என் உள்ளம் கூட கடற்கரையாக காய்ந்துகிடக்கிறது

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 9:44 pm)
சேர்த்தது : ramesh kannan
Tanglish : varukaikaaka
பார்வை : 58

மேலே