எழுத்து கலைத்தது கவலை

கள்வனாய் வந்து வல்லுரு
வல்வனோதி எய்த்திட்ட
அம்பினால் மாய்ந்திடவிருந்த
எழுத்தாளனை காத்திட
வைத்தாய் பொறி கைபேசி
இணைப்பெண் இருந்தால் இணைப்பேன்
இல்லையேல் வாய்ப்பை இழப்பாய்
போலிவேசம் விசமத்தனம்
போக்கிய உனக்கு வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : கனகரத்தினம் (15-Mar-14, 12:08 am)
பார்வை : 98

மேலே