தென்றல்

தொலைந்து விட்டது
என்று நினைத்தால்
தொட்டுவிட்டு செல்கிறது

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 10:43 pm)
Tanglish : thendral
பார்வை : 93

மேலே