கலை

காலத்தாலும்
அழியாதது
உன் கலை ........!
காலம் கடந்தால்
அழிவதுதான்
என் நிலை ........!

எழுதியவர் : அசோக் குமார் சி (15-Mar-14, 3:32 am)
பார்வை : 80

மேலே