Akckumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Akckumar
இடம்:  vellore
பிறந்த தேதி :  16-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  17

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
Akckumar செய்திகள்
Akckumar - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2014 12:56 pm

நாங்கள் கூட
பாபர் மசூதி தான் ,
எல்லோரும் எங்களை
இடிக்க தயாராக
இருகிறார்கள் ,
ஆனால்
யாரும் கட்ட
தயாராக இல்லை...!

மேலும்

இது காமெடியா வேதனையா ?! 29-Jul-2014 5:19 am
இந்த நிலை மாறனும் , மாத்தனும் 28-Jul-2014 10:00 pm
good 28-Jul-2014 8:01 pm
சிந்தனை அருமை..! 28-Jul-2014 6:58 pm
Akckumar - ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2014 1:02 pm

கல்யாண ராத்திரி அன்று
கதவுகள் சாத்திய பின்பு ...
பேசலாமே என்றான்
ஆசைக் கணவன்.!

பிடித்த எழுத்தாளர் யார் ? கேட்டான்.!
பாலகுமாரன் என்றேன் .
அடடா என்றான்.!
அருமை என்றான்.!!

பாடகர் ?
பாலு.

இசை ?
ராஜா.

நடிப்பு ?
கமல்.

அரசியல் ?
லீக்வான் யூ.

அருமை அருமை !
பெருமை அடைகிறேன்.!!
கை குலுக்கினான்.
கேள்வி தொடர்ந்தான் .!

விளையாட்டு ?
கபில்தேவ் .

கவிதை ?
கண்ணதாசன்.

தொழில் ?
ரத்தன் டாடா.

தொகுப்பாளர் ?
பிரணாய் ராய்.

நட்பு ?
கூட படிச்ச கல்யாண் என்றேன் .

"ஓ....அப்படியா ???"
அப்படியே மௌனமானான்.

பாவம் ?!
இதற்கு மட்டும்
பெண்பெயரை
எதிர்பார்த்தான் போலும்.

மேலும்

உங்க பாணி பாராட்டு . கவிதை களத்தை கண்முன் கொண்டு வந்து விடுகிறது . 22-Sep-2014 9:46 am
அட்டகாசம்..... விசுக்கென மூச்சு நிற்கும் ஒலி....வேகமாய் துடிக்கிறது இதயம்..... 22-Sep-2014 9:35 am
நன்றி கேத்ரீன். 22-Sep-2014 9:23 am
மிக சிறப்பு தோழரே 22-Sep-2014 9:20 am
Akckumar - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2013 6:03 pm

பிறந்த மழலைக்கு
புன்சிரிப்பே போர்க்களம்
தவழும் குழந்தைக்கு
நடைப்பழகவே போர்க்களம்...!

பள்ளிப் பிஞ்சுகளுக்கு
புத்தகங்களே போர்க்களம்
தேர்வெழுதும் பிள்ளைகளுக்கு
தேர்ச்சியே போர்க்களம்...!

இளைய தலைமுறைக்கு
காதலே போர்க்களம்
முதிர்ந்த கன்னிகளுக்கு
திருமணமே போர்க்களம்... !

இல்லறத்தில் நுழைந்தோர்க்கு
துறவறமே போர்க்களம்
சந்நியாசி ஆனோர்க்கு
இல்லறமே போர்க்களம்...!

வறுமையிலே அகப்பட்டோர்க்கு
ஒருவேளை உணவே போர்க்களம்
செல்வச் செழிப்பில் மிதப்போர்க்கு
நிம்மதியே போர்க்களம்... !

இருளில் இருப்போர்க்கு
வெளிச்சமே போர்க்களம்
இயற்கையின் செழிப்பிற்கு
மனிதனே போர்க்களம்... !

மேலும்

உண்மைதான் ஐயா.... வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி 28-Jun-2014 3:28 pm
மிக்க நன்றி தோழரே 28-Jun-2014 3:27 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி தோழரே 28-Jun-2014 3:27 pm
மிக்க நன்றி 28-Jun-2014 3:27 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2014 9:44 am

பேருந்தில்
படிதவறி விழுந்து
விட்டேன் என சொன்னார்கள்
மடையர்கள்

நான்
பாதையில் விழ இல்லை
பாவி மக
பார்த்ததில் விழுந்துவிட்டேன் .....................!

சத்தியமாய் இறக்கலாம்
மீண்டும் மீண்டும் பிறக்கலாம்
உன் ஒரு பார்வை எனை வெல்கிறது
உயிரோடு தீ வைத்து கொல்கிறது...........!

மேலும்

அக்கம் பக்கம் பார்கின்றேன் அங்கும்கூட உன் முகம் நித்தம் என்னை கொல்கிராய்யடி ஓரக்க கண் பார்வையிலே 02-Jul-2014 6:54 pm
அருமை... 02-Jul-2014 6:29 pm
நன்றி நட்பே 28-Jun-2014 12:31 pm
நன்றி நட்பே 28-Jun-2014 12:31 pm
Akckumar - Akckumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2014 3:10 am

இவ்வளவு வருஷமும்
நல்லாதான் நடந்துச்சி
எங்க ஊரு திருவிழா !

சாமிக்கே திருஷ்டி வந்த கணக்கா
திருவிழா இந்த வருடம்
மூண்டது கோஷ்டி கலவரம் !

கடைசிவரை அடங்கவே இல்லை
இரு தரப்புக்குமே அதிகார பசி
வெட்டு குத்து வரை நீண்டது !

விஷயம் கேள்விப்பட்டு ....
ஊருக்குள் போலீஸ் நுழைந்ததும்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது !

கலவரத்தோடு சேர்த்து
திருவிழாவுக்கும் ......!

மேலும்

அடுத்த வாரம் எங்கள் ஊரில் பார்போம் 28-Jun-2014 1:51 am
நன்றி நட்பே 28-Jun-2014 12:18 am
சாமிக்கே திருஷ்டியா தாங்க முடியவில்லை சாமி ...... அருமை நட்பே அழகாக கூறினீர்கள்! 27-Jun-2014 8:31 am
Akckumar - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2014 3:10 am

இவ்வளவு வருஷமும்
நல்லாதான் நடந்துச்சி
எங்க ஊரு திருவிழா !

சாமிக்கே திருஷ்டி வந்த கணக்கா
திருவிழா இந்த வருடம்
மூண்டது கோஷ்டி கலவரம் !

கடைசிவரை அடங்கவே இல்லை
இரு தரப்புக்குமே அதிகார பசி
வெட்டு குத்து வரை நீண்டது !

விஷயம் கேள்விப்பட்டு ....
ஊருக்குள் போலீஸ் நுழைந்ததும்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது !

கலவரத்தோடு சேர்த்து
திருவிழாவுக்கும் ......!

மேலும்

அடுத்த வாரம் எங்கள் ஊரில் பார்போம் 28-Jun-2014 1:51 am
நன்றி நட்பே 28-Jun-2014 12:18 am
சாமிக்கே திருஷ்டியா தாங்க முடியவில்லை சாமி ...... அருமை நட்பே அழகாக கூறினீர்கள்! 27-Jun-2014 8:31 am
Akckumar - Akckumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2014 4:02 am

உள்ளங்கையில் வைத்து
தாங்க வேண்டாம்
நித்தம் அன்பால்
உருகச் செய்ய அவசியமில்லை
மழையில் நனையும்
துணிகளை கூட
எடுத்து வைக்க மறுக்கட்டும்
ஆனால்
உதிரம் கசியும்
அந்த நாட்களின்
வலியை மட்டும்
உணர்பவராய் இருக்கட்டும்
என் வருங்கால கணவன் !

மேலும்

நன்றி 16-Oct-2018 1:33 pm
எதிர்பார்ப்பு...... நிறைவேற வாழ்த்துக்கள்..! 26-Jun-2014 11:01 am
நன்றி 26-Jun-2014 1:27 am
உண்மை; பெண்கள் எதிர்பார்ப்பது இதை தானே.. 19-Jun-2014 1:50 pm
Akckumar - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2014 4:02 am

உள்ளங்கையில் வைத்து
தாங்க வேண்டாம்
நித்தம் அன்பால்
உருகச் செய்ய அவசியமில்லை
மழையில் நனையும்
துணிகளை கூட
எடுத்து வைக்க மறுக்கட்டும்
ஆனால்
உதிரம் கசியும்
அந்த நாட்களின்
வலியை மட்டும்
உணர்பவராய் இருக்கட்டும்
என் வருங்கால கணவன் !

மேலும்

நன்றி 16-Oct-2018 1:33 pm
எதிர்பார்ப்பு...... நிறைவேற வாழ்த்துக்கள்..! 26-Jun-2014 11:01 am
நன்றி 26-Jun-2014 1:27 am
உண்மை; பெண்கள் எதிர்பார்ப்பது இதை தானே.. 19-Jun-2014 1:50 pm
Akckumar - Akckumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2014 2:21 am

நெல் விளைந்த
மண்ணை
மில் விளைய
தாரை வார்துவிட்டது.
கிராமம் !

விவசாயத்தை
அண்டை மாநிலங்களுக்கு
கடத்தி வருகிறது
உழவனின் வறுமை !

சேற்றில் உழவனை
கால் வைக்க விடமால்
அவனது சோற்றில்
கை வைத்து வருகிறது
வறட்சியீன் புரட்சி

கிராமங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெட்டி விழுங்கி
பெருத்து வருகின்றன
நகரங்கள் !

தொலைந்த சுயம் !

மேலும்

நன்று நண்பரே! 11-Jun-2014 10:11 am
அருமை தோழரே 10-Jun-2014 6:40 am
Akckumar - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2014 2:21 am

நெல் விளைந்த
மண்ணை
மில் விளைய
தாரை வார்துவிட்டது.
கிராமம் !

விவசாயத்தை
அண்டை மாநிலங்களுக்கு
கடத்தி வருகிறது
உழவனின் வறுமை !

சேற்றில் உழவனை
கால் வைக்க விடமால்
அவனது சோற்றில்
கை வைத்து வருகிறது
வறட்சியீன் புரட்சி

கிராமங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெட்டி விழுங்கி
பெருத்து வருகின்றன
நகரங்கள் !

தொலைந்த சுயம் !

மேலும்

நன்று நண்பரே! 11-Jun-2014 10:11 am
அருமை தோழரே 10-Jun-2014 6:40 am
Akckumar - agan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2014 7:30 am

நன்று இந்த நாள் -ஒரு
குன்று உயர் நட்பு
இன்று பிறந்த நாள்
நின்று வாழ்த்தும் எழுத்து!!!!

கவிதைகளில் வாழ்வை செதுக்கும் சிற்பி
புவிதனில் புரட்சிக்கு முத்தளிக்கும் சிப்பி
பழக பழக பாசம் கொப்பளிக்கும் ஊற்று
தமிழில் நட்பை வளர்க்கும் நாற்று

காதலை வாழ்வாக்கிய கணவன்
ஓதலை ஒழித்த உயர் அப்பன்
மோதலை உதறும் நல் தோழன்
ஆதலினால் வாழ்த்துகிறேன் வாழ்க!!!!

இன்று எனது அபியின் பிறந்த நாள்!!!

நன்று இந்த நாள் -ஒரு
குன்று உயர் அபிக்கு
இன்று பிறந்த நாள்
நின்று வாழ்த்தும் 'எழுத்து ' !!!!

மேலும்

ஐய்யா விற்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள் 21-Feb-2014 11:30 pm
நலம் ஐயா. மகிழ்ச்சி ! 21-Feb-2014 11:20 pm
யாவும் நலம் அய்யா...! 21-Feb-2014 10:29 pm
வணக்கம் வெள்ளூர் ராஜா..தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் .நலம்தானே..? வேலை எப்படி போகிறது..? 21-Feb-2014 10:07 pm
Akckumar - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2014 2:06 am

திருவிழாவில் குழந்தைகள்
காணமல் போவது அந்தகாலம் ....
திருவிழாவே குழந்தைகள்
காணமல் போவது இந்தகாலம் ....

மேலும்

ஏன் அப்படி? தினந்தோறும் திருவிழாக்கள்தான்! குழந்தைகளோடு குதுகளித்தால்.. 01-May-2014 8:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

இவர் பின்தொடர்பவர்கள் (20)

samu

samu

krishnagiri
user photo

செ.பா.சிவராசன்

மங்கலக்குன்று
PRIYA

PRIYA

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (20)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
மேலே