true love ...!

உன்னை தேடும் என் கண்களுக்கு ..!
ஆறுதல் உன் நினைவுகள் மட்டுமே ..!
"But "
உன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு ...!
ஆறுதல் உன் பாசம் மட்டுமே....!

எழுதியவர் : Ajith (18-Feb-11, 6:00 pm)
சேர்த்தது : AJITH KUMAR
பார்வை : 503

மேலே