பயம் ...!

மரணம் என்றாலே
பயம் தான் ....!
நான் இறந்து விடுவேன்
என்பதற்காக அல்ல...!
"உன்னை " போல உறவுகளை
பிரிந்து விடுவேன் என்பதற்காக .......!

எழுதியவர் : Ajith (18-Feb-11, 5:57 pm)
சேர்த்தது : AJITH KUMAR
பார்வை : 468

மேலே