அகதிகளா அனாதைகளா

எம் சொந்தங்களின் கண்ணீர் வரிகள்..!!!்

அகதியென நினைத்தோம்
இன்று தான் தெரிந்தது அனாதை என்று
நாங்கள் அனாதையென்று...!!!

உறவுகள் இருந்தும்
கரம் நீட்டக் கைகள் இல்லை
உணர்வு இருப்பதால்
எழுதுகிறேன் எங்கள் கண்ணீர் வரிகளை...!!!

சுரியனை பார்த்து ஒருவருடம்
சுறுன்டு கிடக்கிரோம் ஒருஓரம்

தமிழனுக்கு உதவ அமைப்புகள் பல
இருந்தும் அனாதையாய்
நாங்கள் அனாதையாய்...!!!

-இந்தோனேசிய சிறையிலிருந்து தமிழீழ அகதிகள்

எழுதியவர் : தமிழீழ அகதிகள் (15-Mar-14, 11:16 pm)
பார்வை : 85

மேலே