காதல்

கயிற்றின் மேல்
நடக்கும் பெண்ணின்
கையில் இருக்கும்
குச்சி போலவே
என் மனமும்
உன் மீதான காதலையும்
வாழ்க்கையையும் சமன்
செய்துக்கொண்டு இருக்கிறது...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (16-Mar-14, 8:37 am)
Tanglish : kaadhal
பார்வை : 159

மேலே