கோபம் கோபமாய் - காதல் காதலாய்

நியாயம் தான்
உன்னை பின்தொடர்ந்தால்
உனக்கு மூக்கின் மேல்
கோபம் கோபமாய் வருவது..

உன்சுவாச காற்றிடம்
சொல்ல வேண்டியதுதானே
என்னை பின்தொடர்ந்தால்
இப்படி தான் காதல் காதலாய்
வருமென்று..!!

எழுதியவர் : ஹைக்கூ காதலன் (16-Mar-14, 11:46 am)
பார்வை : 223

மேலே