துணை

உனக்கு வேண்டுமானால்
என் துணை தேவையில்லாமல்
இருக்கலாம்..
உன் பெயருக்கு பின்னால்...
என் பெயரின் துணை தேவை !!

எழுதியவர் : ஹைக்கூ காதலன் (16-Mar-14, 2:44 pm)
Tanglish : thunai
பார்வை : 148

மேலே