அர்ச்சனை
அர்ச்சனைக்காக பூக்கள் வைப்பார்கள்..
நீ உன் புன்னகையையும் சேர்த்தே வைப்பதால்
அக்கடவுள் கூட உன்னை தரிசிக்க
அர்ச்சனையை உனக்கே செய்து விடுவார் !!
அர்ச்சனைக்காக பூக்கள் வைப்பார்கள்..
நீ உன் புன்னகையையும் சேர்த்தே வைப்பதால்
அக்கடவுள் கூட உன்னை தரிசிக்க
அர்ச்சனையை உனக்கே செய்து விடுவார் !!