உறவே

உன் மடியில் உறங்க தவம் செய்கிறேன் தாயே
உன் தோளில் சாய ஏங்குகிறேன் தந்தையே
அண்ணா உன்னை நினைக்கையில்
மறக்கிறேனே என் பருவ வயதை
அக்கா உன்நை நினைக்கையில்
இழுக்கிறேனே என் கூந்தலை
கட்டி அணைத்த என் தந்தையை தொட்டு பார்க்க முடியாத தூரத்தில் நான்
வெட்டிப் போட்டால் கூட சொட்டு கண்ணீர் வராது போல
என் அம்மாவின் மெட்டி சத்தம் என்னை கொட்டி எழுப்புதே என் கனவில்
என்னவென சொல்லி அழுவேன் என் வேதனையை....

எழுதியவர் : சுபா (16-Mar-14, 10:28 pm)
சேர்த்தது : கலைசுபா
Tanglish : urave
பார்வை : 347

மேலே