அந்த நாள்

சிப்பி காயுது வெயிலில்..
சிறிதாய் ஏக்கம்-
முத்திருந்த காலத்தை எண்ணி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Mar-14, 7:28 am)
Tanglish : antha naal
பார்வை : 59

மேலே