யோசிக்கிறேன்

ஆடு குட்டி போட்டா
ம்பே ...ம்மேனு கத்தும் ...
மாடு கண்ணு ஈன்றாள்
ம்ம்மா ..ம்மனு ..கத்தும்
பூனை குட்டிக் கூட
மியாவ் ...மிய்யாவ்னு கத்தும்
நாய் குட்டிக்கூட
வாவ் ...வாவ்னு கத்தும் -ஆனா
மனுஷ பிள்ளை மட்டும் ...
வீல்...வீல்...வீல்னு அழுதுகிட்டே பிறக்கிறான் ...
அதுதான் ஏன்னு புரியல ...
உனக்கு தெரிஞ்சா கூறப்பா ...?

குறிப்பு :என் எட்டு வயது மகனின் இந்த கேள்வி என்னை யோசிக்க வைத்தது அப்ப உங்களை சின்னவயதில் எத்தனை பெரிய எண்ணம் பாருங்களே !பதில் தெரிந்தால் கூருங்களே!

எழுதியவர் : கனகரத்தினம் (16-Mar-14, 11:31 pm)
Tanglish : yosikkiren
பார்வை : 98

மேலே