மரம்

யாருக்கும் நிழல்
தரும் மரம்
ஆனால்
தான் மட்டும்தான்
அதன் வெயிலை தங்கிகொள்ளும்

எழுதியவர் : rokini (17-Mar-14, 8:50 am)
Tanglish : maram
பார்வை : 122

மேலே