மலர்

வாழ்க்கை தொடங்குவதற்கு
அஸ்திவாரம் நீ

வாழ்க்கை முடிவதற்கும்
அஸ்தமனம் நீ

ஒரு நாள் தான் தன் வாழ்க்கை
என்றாலும் தவறாமல்
மலர்கிறாய்.......

எழுதியவர் : வே.புனிதாவேளாங்கண்ணி (17-Mar-14, 10:14 am)
Tanglish : malar
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே