பிறந்த நாள்

நீ அழுவதை பார்த்து
உன் அம்மா சிரித்த
ஒரே ஒரு நாள்
உன் பிறந்தநாள் .....



அப்துல் கலாம்.....

எழுதியவர் : (17-Mar-14, 3:16 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 211

மேலே