மாய நிலவு
மடியில் அமர்ந்த மாயநிலவே !
மயக்கம் தெளிவதற்குள் எங்கு போனாய் !
வானம்விட்டு பூமிவர உனக்கு வழி தெரிந்திருக்கிறது !
எனக்குமட்டிலும் ஏனோ?
எப்போதும் அண்ணாந்து பார்க்கிற அதிசயமாய் நீ !!
மடியில் அமர்ந்த மாயநிலவே !
மயக்கம் தெளிவதற்குள் எங்கு போனாய் !
வானம்விட்டு பூமிவர உனக்கு வழி தெரிந்திருக்கிறது !
எனக்குமட்டிலும் ஏனோ?
எப்போதும் அண்ணாந்து பார்க்கிற அதிசயமாய் நீ !!