நட்பு பூ ........
இன் முகம் பார்த்து ......
வன் சொல் பேசாமல் ......
அன்பு வாசம் வீசி ......
பண்பாய் ........
பாசம் என்னும் ......
நந்தவனத்தில் ......
நம் நேசம் கொண்டு ......
நட்பாய் மலர்ந்தோம் .....
இன் முகம் பார்த்து ......
வன் சொல் பேசாமல் ......
அன்பு வாசம் வீசி ......
பண்பாய் ........
பாசம் என்னும் ......
நந்தவனத்தில் ......
நம் நேசம் கொண்டு ......
நட்பாய் மலர்ந்தோம் .....