தோழி ......

லஞ்சம் இல்லாமல் ......
நெஞ்சம் தரும் ....
உறவு ........

அன்புக்கு பஞ்சமே !!!!!
இல்லாத அழகு ........

என் தோழியின் ......
பண்பு ........

எழுதியவர் : பூநிஷா (18-Feb-11, 11:20 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : thozhi
பார்வை : 716

மேலே