இறங்கும் வழி ஏறும் வழி

நிற்காமல் ஓடும் வாழ்க்கை பேருந்தில் , அவசரஅவசரமாக, இறங்கும் வழியில் ஏறிவிட்டு...ஏறும் வழியில் இறங்க வழி தெரியாமல் தவிக்கும்
அறிவு ஜீவிகளில் நானும் ஒருவன்...!!!

எழுதியவர் : முத்துக்குமார் (18-Feb-11, 8:08 pm)
சேர்த்தது : Muthukumar222
பார்வை : 379

மேலே