சாதிகள் இல்லையடி பாப்பா

பாரதியையும்
பள்ளியில்
சேர்க்கவில்லை
" சாதிச்சான்றிதழ்"
இல்லையென !!!
சாதிகள் இல்லையடி பாப்பா

எழுதியவர் : இன்ப அரசன் (18-Mar-14, 4:05 pm)
பார்வை : 91

மேலே