காலம் வீணாகிறது

உன்
காதலுக்காய் காத்து
காலம் வீணாகிறது
என்று தெரியும்
தயங்க மாட்டேன்
எறும்பு ஊர்ந்து
கற்குழியும் என்றால்
நீ .....?
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (19-Mar-14, 2:03 pm)
பார்வை : 53

மேலே