அரளிச்செடி-ஹைக்கூ கவிதை

தேசீயநெடுஞ்சாலைகளில் அடிக்கடி
சிவப்பு ரத்தம் சிந்தப்படுவதால்
அரளிச்செடி சிவப்பாய் பூப்பூக்கிறதோ

எழுதியவர் : damodarakannan (19-Mar-14, 5:08 pm)
பார்வை : 145

மேலே