சொர்க்கத்துக்கு போலாமா

(LKG வகுப்பில்.....)

டீச்சர் : பசங்களா...நல்லது செஞ்சா சொர்க்கத்துக்கு போகலாம் புரிஞ்சதா.... யாரெல்லாம் சொர்க்கத்துக்கு போறதுக்கு ரெடி கைய தூக்குங்க பாப்போம்....


(நம்மாளு பையனைத் தவிர எல்லோரும் கையை தூக்கினார்கள்....)


டீச்சர் : ஏம்பா நீ மட்டும் கைய தூக்காம இருக்குற..


நம்மாளு பையன் : இல்ல டீச்சர்...எங்கம்மா ஸ்கூல் விட்டவுடனே நேரா வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க...

எழுதியவர் : உமர் ஷெரிப் (19-Mar-14, 9:25 pm)
பார்வை : 144

சிறந்த நகைச்சுவைகள்

மேலே