செல் காலம்
பிச்சைக்காரன் : அம்மா...தாயே...சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுதும்மா...சோறு போடு தாயே.....
வீட்டினுள்ளிருந்து பெண் : இன்னும் சோறு தயார் ஆகலப்பா...போய்ட்டு அப்புறமா வா...
பிச்சைக்காரன் : பரவாயில்லைமா... சோறு ரெடி ஆனதும் ஒரு மிஸ்டு கால் குடுங்க வந்துர்றேன்....