தென்றல் கொண்டு வந்த கடிதம்

இளவேனில் தென்றல்
கொண்டு வந்தது
வண்ணங்களில் சில
வசந்தக் கடிதங்கள் !
இயற்க்கை எழுதிய
எழில் மடலுக்கு
நன்றி சொல்லி
பதில் மடல் வரைந்தனர்
கவிஞர்கள் கணினியில்
கவிதையில் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-14, 9:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே