சரியாய் பாருங்க

'இவனெண்ட இப்படி இருக்கான் '

'ரொம்ப நாளை ஒரு பிகர் பின்னாடி சுத்திட்டு இருந்தன்லை'

'ஆமா'

'அந்த பிகர இன்னைக்கு முன்னாடி பாத்துட்டன் அதான் மூட அப்செட் '

'அதான் சரி பார்த்துட்டு fallow பண்ணுன் சொன்னேன்'

எழுதியவர் : கமலுதீன்.லியா (20-Mar-14, 3:17 am)
சேர்த்தது : kamaludeen.liya
Tanglish : sariya PAARUNGA
பார்வை : 248

மேலே