பதிலே இல்லா ஒரு நகைப்பு

சிவா :யாருடா பாத்ரும்ல
ராமன் :!!!!!!!

சிவா :குமாரா ?!!
ராமன் :!!!!!!

சிவா : ராமனா?!!
ராமன் :!!!!!

சிவா :(கோபமாய் )எந்த நாய்ட உள்ளிருக்கிறது
இவ்லநேரமா கத்துறேன் ஒரு பதிலையும் காணோம்
ராமன் :(மெதுவாய் கதவை திறந்து கோபமாய் )ஏன்டா ?நீ தான் நாயாட்டம் கத்துற என்னையவா நாயின்ற ?

சிவா :ஏன்டா இவ்வளவுநேரம் கத்தும் போது பதிலே சொல்லல ?
ராமன் : நீ கேட்ட உடனே பதில் சொன்னேனே

சிவா : எப்படா நீ சொன்ன ?
ராமன் :குமாரானு கேட்ட இல்லைன்னு தலை அசைத்தேன் ராமனான்னு கேட்ட ஆமான்னு தலை அசைத்தேன் !

சிவா :!!!!!!!!!! (மனசுக்குள்ள ..பாத்ரூமுல தலைஅசைத்தா வெளில எப்படி தெரியும் )

எழுதியவர் : கனகரத்தினம் (20-Mar-14, 1:41 am)
பார்வை : 159

சிறந்த நகைச்சுவைகள்

மேலே