கற்பனா கற்பனா

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா பாடலின் மெட்டில் எழுதிய படைப்பு .
-----------------------------------------------------------------------------
சிந்தித்ததும் கொடுப்பவனே
கற்பனா கற்பனா..!
கம்பனின் நாயகனே
கற்பனா..! கற்பனா..!
---------- (சிந்தித்ததும் ..)
எழுதிய எழுத்திலே
கற்பனா..! கற்பனா..!
எழுதிய எழுத்திலே
கற்பனா..! கற்பனா..!
கவிஞர்கள் நினைத்துவிட்டோம்
கற்பனா..! கற்பனா..!
உற்சாக உந்துதலே
கற்பனா..! கற்பனா..!
உவமையை தேடி வந்தோம்
கற்பனா..! கற்பனா..!
---------------(சிந்தித்ததும் ..)
இலக்கணம் கற்கவில்லை
கற்பனா..! கற்பனா..!
இலக்கியம் அறிந்ததில்லை
கற்பனா..! கற்பனா..!
இலக்கணம் கற்கவில்லை
கற்பனா..! கற்பனா..!
இலக்கியம் அறிந்ததில்லை
கற்பனா..! கற்பனா..!
புதுக்கவிதை நீ கொடுத்தாய்
கற்பனா..! கற்பனா..!
புதுக்கவிதை நீ கொடுத்தாய் .
கற்பனா..! கற்பனா..!-நீ
எங்களை ஏற்றி விடு
கற்பனா..! கற்பனா..!
எங்களை ஏற்றி விடு .
கற்பனா..! கற்பனா..!
--------------(சிந்தித்ததும் ..)
நீ அருளும் ஆற்றலிலே
கற்பனா..! கற்பனா..!
கவிதைக்கு சிறப்பே.
கற்பனா..! கற்பனா..!
தமிழுக்குள் குடிபுகுந்தோம்.
கற்பனா..! கற்பனா..!
பெயர் புகழ் தந்து அருள்வாய்.
கற்பனா..! கற்பனா..!
தமிழுக்குள் குடிபுகுந்தோம்
கற்பனா..! கற்பனா..!
பெயர் புகழ் தந்து அருள்வாய்
கற்பனா..! கற்பனா..!
கற்பனா ….! ஆஆஆ கற்பனா …….!!ஆஆஆ
கற்பனா.. ஆ.. கற்பனா.. ஆ…
கற்பனா… ஆ… கற்பனா ஆ
மொழியில்லாமல் ஓர் எழுத்து தவித்தது
கற்பனா..! கற்பனா..!
வார்த்தையில் சேராது அவமானப்பட்டது
கற்பனா..! கற்பனா..!
தெய்வம் போல்வந்து கவிதை கொடுத்தது
கற்பனா..! கற்பனா..!
அன்னை தமிழின் திருவடி நம்பி இருந்தது
கற்பனா..! கற்பனா..!
கற்பனா ………!
கற்பனா ………..!!
கேட்டதும் வருபவனே
கற்பனையே !! கற்பனையே !!
கம்பனின் நாயகனே…!
கற்பனா .. !, கற்பனா…….!!
----------------------------------------------------------------------------
**கற்பனா = கற்பனை
---------------------------------இரா.சந்தோஷ் குமார்.