சத்தியமா

எல்லாம் சாத்தியம் என்றவர்களை
ஏமாற்றிவிட்டது சத்தியம்-
எங்கே விமானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Mar-14, 6:24 pm)
பார்வை : 91

மேலே