சில நிமிட சிசுவின் சிறு புலம்பல்

பகல் கொள்ளை பலவழியில் பரவலாய் பரவி கிடக்க...
பத்து மாத கருவறை ஆட்சியில்...
என்ன ஊழல் செய்தேன்...
மரண தண்டனை அளித்தாய்....!!!!!!!!

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (21-Mar-14, 7:25 pm)
பார்வை : 74

மேலே