தனிமை

கடிகார முள் சத்தமும் கேட்கும்...
நனவுகளில் கனவுகளும் சேர்ந்து...
இருந்தும் இல்லாமல் போனேன்...
இன்னும் என்னென்னமோ ஆனேன்...

எங்கிருந்து ஒதுக்கப்பட்டேன்
இப்படி ஒரு தனிமையை சேர...

எழுதியவர் : சியாமளா (21-Mar-14, 11:58 pm)
சேர்த்தது : Shyamala
Tanglish : thanimai
பார்வை : 730

மேலே